O En Deva

O En Deva

ஓ என் தேவா உன்னை தேடி நான் அலைந்தேன் ஓ என் நாதா உன் அன்பை நான் அறிந்தேன் உன்னை பாடி பாடி உன்னருள் தேடி உன் இல்லம் நான் வருவேன் தேவா தேவா அதிகாலையில் எழும் வேளையில் துயில்காத்த உனை நினைந்தேன் இளமாலையில் எழில் சோலையில் உனை தென்றலாய் உணர்ந்தேன் தினந்தோறுமே என் பாதையில் துணையாய் வரும் இறைவா மனமெங்குமே இருள் நீக்கவே ஒளியாய் வரும் தலைவா உயிர் முழுதும் உனதருளால் நிறைந்திடவே தினம் வேண்டி நின்றேன் துயர் வேளையில் அழும் போதினில் எனை தேற்றினாய் அறிவேன் விழியோரமாய் வரும் ஈரமும் துடைத்தாய் மனம் நெகிழ்ந்தேன் ஒரு போதிலும் குறையாமலே உனதன்பை பொழிந்திடுவாய் ஒரு வேளையும் பிரியாததோர் வரம் ஒன்றை தந்திடுவாய் உயிர் உருகும் பொழுதினிலே தழுவிடுவாய் என ஏங்கி நின்றேன்

O En Deva

John Britto · 1661702400000

1

John Britto的其他专辑